TNPSC Thervupettagam

பாதுகாப்பான நகரங்களின் குறியீடு 2017

October 14 , 2017 2660 days 992 0
  • பொருளாதார வல்லுனர்களுக்கான பாதுகாப்பான நகரங்களின் குறியீட்டில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்திய நகரங்களான டெல்லி மற்றும் மும்பை முறையே 43 மற்றும் 45 ஆவது இடத்தைப் பிடித்துள்ளன.
  • NEC எனும் ஜப்பானின் பன்னாட்டு நிறுவன ஆதரவுடன் பொருளாதார நிபுணர்களின் நுண்ணறிவுப் பிரிவு (Economist Intelligence Unit) இந்தக் குறியீட்டை வெளியிடுகிறது.
  • டிஜிட்டல் பாதுகாப்பு , ஆரோக்கிய பாதுகாப்பு , உள்கட்டமைப்புப் பாதுகாப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு போன்ற அளவுருக்களின் அடிப்படையில் இக்குறியீடு கணக்கிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்