TNPSC Thervupettagam

பாதுகாப்புப் பகுதிகள்

February 26 , 2019 2101 days 647 0
  • மத்திய அரசு தனது 2017-2031 ஆண்டுகளுக்கான தேசிய வனவுயிர் செயல் திட்டத்திற்காக 106 கடலோர மற்றும் கடல்பகுதிகளை பாதுகாப்புப் பகுதிகளாக அடையாளம் காட்டியிருக்கின்றது.
  • இது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பருவநிலை மாற்றத்தின் மீதான ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட்ட மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் இரண்டாவது ஈராண்டுகளுக்கு ஒருமுறையிலான மேம்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்