TNPSC Thervupettagam

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர்

June 3 , 2018 2269 days 653 0
  • பாதுகாப்புச் செயலாளர் சஞ்சய் மித்ரா பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) தலைவராக 2018ம் ஆண்டின் மே மாதம் 28ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்கு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • அவர் சமீபத்தில் பதவிக் காலம் முடிவடைந்த தற்போதைய தலைவரான டாக்டர்கிறிஸ்டோபரிடமிருந்து பொறுப்பேற்றுக் கொள்வார்.
  • குறிப்பிட்ட வயது வரம்பிற்கு மேல் ஒரு வருடம் நீட்டிப்பாக கடந்த வருடம் கிறிஸ்டோபர் தமது பதவிக் காலத்தை நீட்டிக்கப் பெற்றார்.
  • 2015-ம் ஆண்டு இரண்டு ஆண்டுப் பதவிக் காலத்திற்கு என்று கிறிஸ்டோபர் DRDOவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்