TNPSC Thervupettagam

பாதுகாப்பு உற்பத்திச் சட்டம்

March 30 , 2020 1609 days 503 0
  • சமீபத்தில் அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளார்.
  • இந்தச் சட்டமானது கோவிட் – 19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான செயற்கை சுவாசக் கருவிகளை உற்பத்தி செய்வதற்காக ஒரு பன்னாட்டு நிறுவனமான ஜெனரல் மோட்டார் என்ற நிறுவனத்திற்கு நெறிமுறைகளை அறிவுறுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
  • இந்தச் சட்டமானது கொரியப் போரின் போது 1950 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்