பார்தி AXA லைஃப் காப்பீட்டு நிறுவனமானது உத்கர்ஷ் சிறுநிதியியல் வங்கியுடன் பான்க்அஸ்யூசூரன்ஸ் என்ற கூட்டிணைவில் இணைந்துள்ளது.
இது இந்தியா முழுவதும் வங்கிக் கட்டமைப்பு மூலமாக ஆயுள் காப்பீட்டு வசதிகளை விநியோகிப்பதை உறுதி செய்வதற்கானதாகும்.
இந்தக் கூட்டிணைவானது பார்த் AXA லைஃப் நிறுவனத்தினை காப்பீட்டு அமைப்புகளுடன் இணைந்து 2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை சந்தைகளை அடைய வழிவகுப்பதோடு இந்தியாவில் காப்பீட்டின் பரவலை அதிகரிக்கவும் உதவும்.