பான் பருவநிலை மாற்ற மாநாடு என்றும் அழைக்கப்படுகின்ற, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) மீதான துணை அமைப்புகளின் 60வது அமர்வானது சமீபத்தில் நடைபெற்றது.
பருவநிலை நிதியுதவியில் (NCQG) கூடிய விரைவில் புதிய கூட்டு அளவீட்டு இலக்கை அமைக்க இந்த நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
UNFCCC கட்டமைப்பின் பங்குதார நாடுகளின் 29வது மாநாடு (COP 29) ஆனது இந்த ஆண்டின் இறுதியில் அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற உள்ளது.