TNPSC Thervupettagam

பான் மசாலா மீதான தடை

October 3 , 2019 1755 days 696 0
  • உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மெக்னீசியம் கார்பனேட், நிகோடின், புகையிலை, கனிம எண்ணெய் மற்றும் சுவையூட்டியான ‘சுபாரி’ ஆகியவற்றைக் கொண்ட சில வகை பான் மசாலாவைத் தடை செய்துள்ள இந்தியாவின் மூன்றாவது மாநிலமாக ராஜஸ்தான் உருவெடுத்துள்ளது.
  • இந்த தயாரிப்புகளின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை போன்றவை கூட தடை செய்யப் பட்டுள்ளன.
  • முன்னதாக மகாராஷ்டிராவும் பீகாரும் இதைத் தடை செய்திருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்