TNPSC Thervupettagam

பாப்டா திரைப்பட விருதுகள் 2019

February 18 , 2019 1978 days 683 0
  • திரைப்படத் துறைக்காக பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச திரைப்படங்கள் வழங்கிய சிறந்த பங்களிப்புகளைக் கௌரவிப்பதற்கான ஒரு வருடாந்திர விருது வழங்கும் விழாவில் பிரிட்டீஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலை நிறுவனத்தினால் பாப்டா (BAFTA - British Academy of Film and Television Arts) விருதுகள் வழங்கப்பட்டன.
  • “The Favourite” என்ற ஆங்கிலத் திரைப்படம் இந்தத் திரைப்பட விழாவில் ஆதிக்கம் செலுத்தி, 7 விருதுகளைப் பெற்றுள்ளது.
  • மெக்சிகோவைச் சேர்ந்த திரைப்படமான “ரோம்” நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்