TNPSC Thervupettagam
March 19 , 2019 2080 days 684 0
  • மத்திய அமெரிக்காவை “பாம் புயல்” தாக்கியதைத் தொடர்ந்து அங்கு வலுவான காற்று, கடுமையான பனிப்பொழிவு, மழை மற்றும் வெள்ளம் ஆகியவை ஏற்பட்டன.
  • இது கடந்த அரை நூற்றாண்டுக் கால வரலாற்றில் ஒரு மிக மோசமான வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.
பாம் புயல் அல்லது பாம்போஜெனிசிஸ்
  • ஒரு குளிர்காலப் புயலான இது “பாம் புயல்” அல்லது “பாம்போஜெனிசிஸ்” என்று வானியல் ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படுகிறது.
  • இது 24 மணிநேரத்தில் 24 மில்லிபார் அளவில் வளிமண்டல அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் வேகமாக தீவிரமடையும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.
  • வெப்பமான கடல்கள் (அட்லாண்டிக் கடல்) மற்றும் குளிர் நிலப்பரப்பு ஆகியற்றிற்கிடையே வெப்பநிலை வேறுபாடானது நடு அட்சரேகை நிலப்பரப்பில் இத்தகைய வலுவான குளிர்காலப் புயல்கள் உருவாவதற்கான காரணங்களாகும்.
  • இத்தகைய கடும் தட்ப வெப்ப நிலை நிகழ்வுகளானது உலக வெப்பமயமாதலுடன் தொடர்புடையது என்று காலநிலை ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்