TNPSC Thervupettagam

பாய்டு நிறுவனத்தின் உரையாடு மென்பொருள் 'எர்னி'

February 12 , 2023 655 days 358 0
  • 'எர்னி பாட்' எனப்படும் தனது சொந்த ChatGPT-பாணியிலான செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருளின் உள்ளியக்கச் சோதனையை நிறைவு செய்ய உள்ளதாக சீனத் தொழில்நுட்ப நிறுவனமான பாய்டு தெரிவித்துள்ளது.
  • எர்னி என்பது "தகவல் ஒருங்கிணைப்பு மூலம் மேம்படுத்தப்பட்ட உரை" என்பதன் ஒரு சுருக்கமாகும்.
  • இது 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பெரிய செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மொழி மாதிரியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்