TNPSC Thervupettagam

பாரசீக மொழி – செம்மொழிகள்

January 19 , 2024 315 days 401 0
  • புதிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தியாவில் உள்ள ஒன்பது செம்மொழிகளில் ஒன்றாக ஃபார்சி (பாரசீக மொழி) மொழியை சேர்க்க இந்திய அரசு முடிவு செய்து உள்ளது.
  • 2004 ஆம் ஆண்டில் செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற முதல் மொழி தமிழ் ஆகும்.
  • சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகள் மத்திய அரசால் இந்தியாவில் செம்மொழிகளாக அறிவிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்