TNPSC Thervupettagam

பாரதத்திற்கான "உயிரிப் பார்வை"

December 7 , 2023 358 days 179 0
  • புதுடெல்லியில் நடைபெற்ற உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மன்ற (BRIC) சங்கத்தின் தொடக்க நிகழ்விற்கான கூட்டத்தில், இந்தியாவிற்கான “உயிர் பார்வைஎன்பதினை வரையறுக்க வேண்டியதன் அவசியமானது வலியுறுத்தப் பட்டது.
  • உயிரித் தொழில்நுட்பத்தின் தாக்கத்தினை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 14 சிறந்த அறிவியல் தன்னாட்சி நிறுவனங்களை ஒரு ஒருங்கிணைந்தத் தளத்தின் கீழ் BRIC கொண்டுவருகிறது.
  • இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறையின் (DBT) கீழ் இயங்கும் ஒரு உச்ச பட்ச தன்னாட்சிச் சங்கமாகும்.
  • இக்கூட்டத்தில் பூஜஜிய கழிவுகளுக்கான பசுமையான சுத்தமான வாழ்க்கை முறையினை வளாகத்திற்குள் கொண்டு வருவதற்கான திட்டமும் தொடங்கப்பட்டது.
  • iBric (BRIC அமைப்பின் நிறுவனங்கள்) அமைப்பு 6வது ‘R’- “ஆராய்ச்சி நுண்ணறிவு மூலம் 5 R பூஜ்ஜியக் கழிவுகளை வலுப்படுத்தும்.
  • 5 Rகள் என்பது ‘மறுத்தல், குறைத்தல், மறுபயன்பாடு, மறுபயன்பாடு செய்தல், மறுசுழற்சி செய்தல்ஆகியனவாகும்.
  • இந்த முயற்சியானது சுற்றுச்சுழலுக்கான வாழ்க்கை முறை என்ற திட்டத்தின் இயக்கத்துடன் ஒத்துப் போகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்