TNPSC Thervupettagam

பாரதி எழுத்து வடிவம்

January 18 , 2020 1775 days 610 0
  • சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே பாரதி எழுத்து வடிவம் எனப் பெயரிடப்பட்ட ஒன்பது இந்திய மொழிகளுக்கான ஒரு ஒருங்கிணைந்த எழுத்து வடிவத்தை உருவாக்கி இருந்தனர்.
  • தேவநாகரி, வங்காளி, குர்முகி, குஜராத்தி, ஒடியா, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய எழுத்து வடிவங்கள் இதில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.
  • தற்பொழுது இந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு படி மேலே சென்று, பல மொழி ஒளியியல் உரு அங்கீகார (OCR - optical character recognition) திட்டத்தைப் பயன்படுத்திப் பாரதி எழுத்து வடிவத்தில் ஆவணங்களைப் படிப்பதற்கான ஒரு முறையை உருவாக்கி உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்