TNPSC Thervupettagam

பாரதி எழுத்து வடிவம்

April 28 , 2019 2040 days 964 0
  • ஐஐடி – மதராஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழுவானது பன்மொழி ஒளியியல் பண்பு கொண்ட அங்கீகாரத் திட்டத்தினைப் பயன்படுத்தி பாரதி எழுத்து வடிவத்தில் உள்ள ஆவணங்களைப் படிப்பதற்கான ஒரு முறையை மேம்படுத்தியுள்ளனர்.
  • பாரதி என்பது இந்தியாவிற்காக ஒரு பொது எழுத்து வடிவமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஒன்பது இந்திய மொழிகளுக்கான ஒரு ஒருங்கிணைந்த எழுத்து வடிவமாகும்.
  • ஒருங்கிணைக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் பின்வருமாறு :
    • Tamil
    • Kannada
    • Telugu
    • Malayalam
    • Devanagri
    • Bengali
    • Oriya
    • Gujarathi
    • Gurmukhi
  • ரோமன் எழுத்து வடிவமானது பல ஐரோப்பிய மொழிகளுக்கான (ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி போன்ற) ஒரு பொது எழுத்து வடிவமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
  • அதேபோன்று பாரதி எழுத்து வடிவமானது, ஒரு பொது எழுத்து வடிவத்துடன் இந்தியாவின் தகவல் தொடர்புத் தடைகளை ஒழிக்க எண்ணுகின்றது.
  • பாரதி எழுத்து வடிவத்தின் கீழ் ஆங்கிலம் மற்றும் உருது எழுத்து வடிவங்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்