TNPSC Thervupettagam

பாரதீய பிரவசி தினம் / வெளிநாட்டு இந்தியர் தினம் – ஜனவரி 09

January 11 , 2019 2145 days 719 0
  • வெளிநாட்டு இந்தியர் தினம் அல்லது பாரதீய பிரவசி தினம் ஒவ்வொரு இரு வருடத்திற்கு ஒரு முறையும் ஜனவரி 09-ம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இது இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாட்டு இந்திய வாழ் சமூகத்தின் பங்களிப்பைக் குறிக்கின்றது.
  • 1915 ஆம் ஆண்டு ஜனவரி 09-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு மகாத்மா காந்தி வந்தார். மேலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தலைமை தாங்கிய மிகப்பெரிய நபரானார்.
  • முன்னதாக 2015-ம் ஆண்டு வரை, இது ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டது. ஆனால் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்