TNPSC Thervupettagam

பாரத்நெட் திட்டம்

October 23 , 2021 1007 days 778 0
  • தமிழ்நாடு பைபர்நெட் கார்பரேஷன்  லிமிடெட் நிறுவனமானது, தமிழ்நாட்டில் பாரத் நெட் திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது வெவ்வேறு கட்டமைப்பு ஒருங்கிணைப்பு நிறுவனங்களுடன் 4 தொகுப்புகளில் செயல்படுத்தப்படுகிறது.
  • தமிழ்நாடு பைபர்நெட் கார்பரேஷன்  என்பது தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரு சிறப்பு நோக்கம் கொண்ட அமைப்பாகும்.
  • அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் 1 Gbps அளவிலான அலைவரிசை இணைப்பினை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்