TNPSC Thervupettagam

“பாரத் கி வீர்” இணையவாயில்

August 15 , 2017 2716 days 972 0
  • 9-ஏப்ரல் - 2017அன்று மத்திய உள்துறை அமைச்சரும், நடிகர் அக்ஷய் குமாரும் இணைந்து “பாரத் கீ வீர்” இணைய வாயிலைத் திறந்து வைத்தனர்.
  • இது 1-ஜனவரி -2016 முதல் பணியில் இருந்தபோது நாட்டுக்காக உயிர் துறந்த CAPF வீரர்களின் குடும்பத்திற்கு நிதிக்கொடை அளிக்க உதவும் ஆன்லைன் வசதிகளை அளிக்கிறது.
 
  • கொடையளிக்கப்பட்ட தொகை, ‘Next to Kin’ எனும் CAPF/CPMF வீரர்களின் கணக்கில் செலுத்தப்படும். மேலும் இதில் கொடையளிக்க விரும்புவோர் தனக்கு விருப்பமானவர்களுக்கு வழங்கும் வசதியையும் இந்த முகைமை வழங்குகிறது.
  • இந்த நன்கொடைத் தொகையானது வீரர்களின் வாரிசுகளுக்கு செலுத்தப்படும். மேலும் இந்த இணையவாயில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு யார் வேண்டுமானாலும் நிதி உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்