TNPSC Thervupettagam

பாரத் கீ வீர் கீதம்

January 23 , 2018 2370 days 688 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது பாரத் கீ வீர் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ கீதத்தை (Anthem) வெளியிட்டுள்ளது.
  • பிரபல பாடகரான கைலாஷ் கேர் இதனை இசையமைத்து பாடியுள்ளார்.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள ஓர் இணையவாயில் மற்றும் கைபேசி பயன்பாடே பாரத் கீ வீர் ஆகும்.
  • தேசிய தகவல் மையத்தின் ஆதரவோடு இயங்கும் இந்த இணைய வாயிலானது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவினால் செயல்படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்