September 11 , 2023
315 days
212
- இந்திய விமானப்படையானது, ‘பாரத் ட்ரோன் சக்தி 2023’ என்ற நிகழ்ச்சியினை நடத்துவதற்காக இந்திய ஆளில்லா விமானக் கூட்டமைப்புடன் கைகோர்த்துள்ளது.
- இந்த நிகழ்ச்சியில் பல வகை அளவிலான ஆளில்லா விமான மாதிரிகள் காட்சிப் படுத்தப் படும்.
- 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய ஆளில்லா விமான உற்பத்தி மையமாக மாறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு இது ஒரு சான்றாக இருக்கும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/11-468.jpg)
Post Views:
212