TNPSC Thervupettagam

பாரத் ட்ரோன் சக்தி 2023

September 11 , 2023 315 days 211 0
  • இந்திய விமானப்படையானது, ‘பாரத் ட்ரோன் சக்தி 2023’ என்ற நிகழ்ச்சியினை நடத்துவதற்காக இந்திய ஆளில்லா விமானக் கூட்டமைப்புடன் கைகோர்த்துள்ளது.
  • இந்த நிகழ்ச்சியில் பல வகை அளவிலான ஆளில்லா விமான மாதிரிகள் காட்சிப் படுத்தப் படும்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய ஆளில்லா விமான உற்பத்தி மையமாக மாறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு இது ஒரு சான்றாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்