TNPSC Thervupettagam

பாரத் தூய்மை ஆற்றல் உற்பத்தி தளம்

January 18 , 2025 35 days 70 0
  • மத்திய அரசானது புது டெல்லியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு பாரத பருவநிலை மன்றத்தில் பாரத தூய்மை ஆற்றல் உற்பத்தி தளத்தினை அறிமுகப்படுத்தியது.
  • இது சூரிய சக்தி, காற்று, ஹைட்ரஜன் மற்றும் மின்கலச் சேமிப்புத் துறைகளில் இந்தியாவின் மிகத் தூய்மையான தொழில்நுட்ப மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்தச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
  • உலகளாவிய தூய்மையான தொழில்நுட்பச் சந்தையில் இந்தியாவின் நிலையை மிக நன்கு வலுப் படுத்துவதே இந்த தளத்தின் நோக்கமாகும்.
  • நிதியுதவி மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக என்று வணிகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை இது ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்