TNPSC Thervupettagam

பாரத் பயோடெக் நிறுவனத்தின் காசநோய் தடுப்பூசி

March 30 , 2024 111 days 257 0
  • ஐதராபாத்தில் அமைந்துள்ள பாரத் பயோடெக் நிறுவனமானது, MTBVAC என்ற ஒரு தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவில் மனித மூலத்திலிருந்து பெறப்பட்ட உலகின் முதல் மைக்கோபாக்டீரியம் காசநோய் தடுப்பூசி இதுவே ஆகும்.
  • ஸ்பெயின் நாட்டிலுள்ள உயிரி மருத்துவ நிறுவனமான பயோஃபாப்ரி நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தடுப்பூசியினை உருவாக்கி வருகிறது.
  • MTBVAC ஆனது 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான BCG தடுப்பூசியை விட மிகவும் பயனுள்ள மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் தடுப்பூசியாக உருவாக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்