TNPSC Thervupettagam

பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி உட்செலுத்தக் கூடிய கோவிட் தடுப்பு மருந்து

December 2 , 2022 727 days 429 0
  • பாரத் பயோடெக் நிறுவனத்தின் iNCOVACC தடுப்பு மருந்தானது, அவசரகாலப் பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தினைப் பெற்ற உலகின் முதல் நாசி வழியில் உட் செலுத்தக் கூடிய கோவிட்-19 தடுப்பு மருந்தாக மாறியுள்ளது.
  • மற்றொரு தடுப்பு மருந்தின் இரண்டு தவணைகளைப் பெற்றவர்களுக்கு இதனை ஒரு முதன்மைத் தடுப்பு மருந்தாகவும், பன்முகத் தன்மையுடைய உத்வேகத் தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
  • iNCOVACC என்பது, இணைப்புச் செயல்முறைக்கு முன்பே நிலைப்படுத்தப்பட்ட SARS-CoV-2 முள் புரதத்துடன் கூடிய மீள் இணைவு பிரதி குறைபாடுள்ள அடினோவைரஸ் கடத்திகள் கொண்ட தடுப்பூசி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்