நஷ்டத்தில் இயங்கும் மத்தியப் பொதுத்துறை நிறுவனமான பாரத் வேகனை (Bharat Wagon and Engineering Company Limited - BWEL) மூடுவதற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Economic Affairs - CCEA) ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
இந்தப் பொதுத்துறை நிறுவனம் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.