TNPSC Thervupettagam

பாரத் ஸ்டேட் வங்கியின் கிராம சேவைத் திட்டம்

October 11 , 2022 776 days 459 0
  • பாரத ஸ்டேட் வங்கியானது, SBI அறக்கட்டளையின் கிராம சேவைத் திட்டத்தை இந்தியாவின் ஆறு மாநிலங்களில் அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது ‘பாரத் ஸ்டேட் வங்கியின் கிராமச் சேவை’ திட்டத்தின் 4வது கட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள 30 தொலைதூர கிராமங்களை கொண்டு வர உள்ளது.
  • ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள உயர் இலட்சியமிக்க மாவட்டங்களில் உள்ள தொலைதூர கிராமங்களை வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்