TNPSC Thervupettagam

பாரத சுழிய உமிழ்வு சரக்குகள் இடமாற்றக் கொள்கை 2024

September 4 , 2024 37 days 72 0
  • இந்திய அரசானது “பாரத சுழிய உமிழ்வு சரக்குந்து பொருள் இடமாற்றக் கொள்கை ஆலோசனை” ஆவணத்தை அறிமுகப்படுத்தியது.
  • இதன் நோக்கம் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் கார்பன் நடு நிலைத்தன்மை ஆகியவற்றைத் தேசிய இலக்குகளுக்கு மிக ஒத்த அளவில், சுழிய உமிழ்வு சரக்கு இடம் பெயர்வை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவை நிலையான எதிர்காலத்தை நோக்கி வழி நடத்துவதாகும்.
  • இந்த மின்சாரம் அல்லது ஹைட்ரஜன் போன்ற தூய்மையான ஆற்றல் மூலங்களால் இயக்கப்படும் வாகனங்களானது எவ்வித உமிழ்வையும் உருவாக்காது.
  • டீசல் சரக்குந்துகளுடன் ஒப்பிடும் போது இவை கார்பன் வெளியேற்றத்தை 44% முதல் 79% வரை குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்