பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் விருது 2022
January 16 , 2022
920 days
1215
- ஹர்ஷாலி மல்ஹோத்ராவுக்கு 12வது பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் விருது 2022 என்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிரா அரசானது 2022 ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் தேசிய விருதுகள் விழாவை ஏற்பாடு செய்தது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/16-2211.jpg)
Post Views:
1215