TNPSC Thervupettagam

பாரத ஸ்டேட் வங்கி தினம் – ஜூலை 01

July 3 , 2021 1153 days 357 0
  • பாரத ஸ்டேட் வங்கியின் 66வது நிறுவன தினமானது சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
  • 1921 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட இந்திய இம்பீரியல் வங்கியானது 1955 ஆம் ஆண்டின் ஜூலை 1 ஆம் தேதியில் பாரத ஸ்டேட் வங்கியாக உருவெடுத்தது.
  • இது ஃபார்ச்சூன் 500 பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரு வங்கியாகும்.
  • இது ஒரு இந்தியப் பன்னாட்டு வங்கி, பொதுத் துறை வங்கி மற்றும் நிதிச் சேவை வழங்கும் சட்டமுறையிலான ஒரு அமைப்பாகும்.
  • இதன் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்