TNPSC Thervupettagam

பாரம்பரிய மரம் – திட்டம்

June 15 , 2021 1168 days 576 0
  • மகாராஷ்டிராவில் பாரம்பரிய மரம்எனும் திட்டத்தினை அமலாக்குவதற்கான செயல்திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்தச் செயல்திட்டமானது ஆதித்யா தாக்கரே தலைமையிலான சுற்றுச்சூழல் துறையினால் முன்வைக்கப் பட்டது.
  • இது நகர்ப்புறங்களில் உள்ள 50 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமையான மரங்களை பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த செயல்திட்டமானது 1975 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா (நகரப்புறப்பகுதிகள்) மரப் பாதுகாப்பு மற்றும் வளங்காப்புச் சட்டத்தினைத் திருத்தி அமைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்