TNPSC Thervupettagam

பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணி

September 5 , 2021 1050 days 619 0
  • அவனி லேக்ரா அவர்கள் மகளிர் 50 மீ ரைபிள் 3 நிலை SH1 போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • மேலும் இவர் 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 போட்டியில் தங்கப் பதக்கத்தினையும் வென்றுள்ளார்.

SthanigaPrabhu September 25, 2021

Neetly prepared

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்