TNPSC Thervupettagam

பாரா ஒலிம்பிக் கருத்துருப் பாடல் வெளியீடு

August 6 , 2021 1080 days 502 0
  • மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், இந்திய பாரா ஒலிம்பிக் குழுவினருக்கான கருத்துருப் பாடலை புதுடெல்லியில் வெளியிட்டார்.
  • இந்தப் பாடலுக்கு கர் தே கமல் தூஎன்று தலைப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தப் பாடலை இயக்கிப் பாடியவர் சஞ்சீவ் சிங் ஆவார்.
  • இவர் லக்னோவைச் சேர்ந்த திவ்யாங்க் கிரிக்கெட் வீரராவார்.
  • டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 9 விளையாட்டுத் துறைகளில் 54 பாரா விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்