TNPSC Thervupettagam

பாரிஸ் , லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுகள்

September 15 , 2017 2671 days 930 0
  • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் பெரு தலை நகர் லிமாவில் நடைபெற்றது. இதன் முடிவில், 2024-ம் ஆண்டில் பாரீஸ் நகரமும், 2028-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரமும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்