இந்தியாவின் பதக்கப் பட்டியலை அவனி லெகாரா (ராஜஸ்தான்) மற்றும் மோனா அகர்வால் (ராஜஸ்தான்) ஆகியோர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1ல் முறையே தங்கம் மற்றும் வெண்கலம் வென்றதன் மூலம் தொடங்கி வைத்தனர்.
பெண்களுக்கான 100 மீட்டர் டி35 போட்டியில் ப்ரீத்தி பால் (உத்தரப் பிரதேசம்) வெண்கலப் பதக்கம் வென்றார்.
இது பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஓடுதளப் போட்டிகளில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் ஆகும்.
ஆண்களுக்கான 10 மீ காற்று கைத்துப்பாக்கி SH1 என்ற போட்டியில் மணீஷ் நர்வால் (அரியானா) வெள்ளிப் பதக்கம் வென்றார்.