TNPSC Thervupettagam
January 26 , 2023 543 days 299 0
  • பார்இயங்குதளம் (BharOS) என்பது சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திறன்பேசிகளுக்கான இயங்குதளமாகும்.
  • இது சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் ஆதரவு பெற்ற ஜான்ட்கே ஆபரேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஜாண்ட்காப்ஸ்) நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டது.
  • தற்போது இத்தகைய திறன்களைக் கொண்ட சில நாடுகளுக்கு இணையாக இந்திய நாட்டினை இது நிலை நிறுத்த முனைகிறது.
  • இது அரசு மற்றும் பொது அமைப்புகளில் பயன்படுத்துவதற்கான இலவச மற்றும் தடையற்ற இயக்க முறைமையை (OS) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பார்இயங்குதளம் எவ்விதக் கட்டாயச் செயலிகளும் இன்றி கிடைக்கப் பெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்