TNPSC Thervupettagam

பார்க்கர் ஆய்வுக் கலம் 2024

December 30 , 2024 23 days 88 0
  • நாசாவின் பார்க்கர் என்ற சூரிய ஆய்வுக் கலமானது, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கருவியினால் இதுவரையில் பதிவு செய்யப்படாத வகையில் சூரியனுக்கு மிகவும் ஒரு  நெருக்கமானப் பகுதியினை நெருங்கியுள்ளது.
  • இந்த ஆய்வுக் கலம் ஆனது சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெறும் 6.1 மில்லியன் கிலோமீட்டர்கள் (3.8 மில்லியன் மைல்கள்) தொலைவில் நெருங்கி பறந்து சென்று உள்ளது.
  • சூரியனை நெருக்கமானப் பகுதியில் இருந்து ஆய்வு செய்வதற்காக பார்க்கர் சூரிய ஆய்வுக் கலம் ஆனது 2018 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்டது.
  • இந்தப் பார்க்கர் ஆய்வுக் கலம் ஆனது, இதற்கு முந்தைய விண்கலத்தை விட ஏழு மடங்கு அதிக நெருக்கமான தொலைவில் சூரியனை நெருங்கி, அதிகபட்சமாக 430,000 மைல் வேகத்தில் பயணித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்