நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வுக் கலமானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று சூரியனின் கரோனா பகுதியினுள் வெற்றிகரமாக நுழைந்ததாக சமீபத்திய அறிவியல் அறிக்கை கூறியது.
கரோனா என்பது சூரிய வளிமண்டலத்தின் ஒரு வெளிப்புற அடுக்காகும்.
சூரியனின் தாழ்மட்ட கரோனா அடுக்கினுள் நுழையும் முதல் விண்கலம் பார்க்கர் சூரிய ஆய்வுக் கலம் ஆகும்.