TNPSC Thervupettagam

பார்க்கர் சூரிய ஆய்வுக் கலம்

December 18 , 2021 982 days 911 0
  • நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வுக் கலமானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று சூரியனின் கரோனா பகுதியினுள் வெற்றிகரமாக நுழைந்ததாக சமீபத்திய அறிவியல் அறிக்கை கூறியது.
  • கரோனா என்பது சூரிய வளிமண்டலத்தின் ஒரு வெளிப்புற அடுக்காகும்.
  • சூரியனின் தாழ்மட்ட கரோனா அடுக்கினுள் நுழையும் முதல் விண்கலம் பார்க்கர் சூரிய ஆய்வுக் கலம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்