பார்க்கர் சூரிய ஆய்வுத் திட்டம்
January 29 , 2021
1401 days
610
- பார்க்கர் சூரிய ஆய்வு செயற்கைக் கோளானது 7வது முறையாக வெற்றிகரமாக சூரியனைச் சுழன்று வந்துள்ளது.
- இது சூரியனின் மேற்பரப்பிலிருந்து 8.4 மில்லியன் மைல்களை (13.5 மில்லியன் கிலோ மீட்டர்கள்) கடந்துள்ளது.
- நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வுத் திட்டமானது சூரியனின் நமது புரிதல் குறித்து தனது தரவுகளை அளிக்கின்றது.
- இதற்கு முன்பு எந்தவொரு செயற்கைக் கோளும் சென்றிராத வகையில் சூரியனின் வளிமண்டலத்தின் உள்ளே சூரியனின் மேற்பரப்பிற்கு மிக நெருக்கமாக இது பயணிக்க உள்ளது.
Post Views:
610