TNPSC Thervupettagam

பார்ச்சூன் இந்தியா நிறுவனங்களின் பணக்காரர்கள் பட்டியல் 2022

September 14 , 2022 675 days 396 0
  • இந்தியாவில் உள்ள 142 பில்லியனர்களின் சொத்து மதிப்பு 832 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ 66.36 டிரில்லியன்) ஆகும்.
  • ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானி, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 3வது பணக்காரர் ஆனார்.
  • இவர் 129.16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 10.29 டிரில்லியன்) சொத்து மதிப்புடன் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்