TNPSC Thervupettagam

பார்தே கூயெல்ஃபா நைட்ஹூட் (வீரத்திருமகன்) பட்டம்

November 27 , 2021 970 days 504 0
  • கேரளாவைச் சேர்ந்த டாக்டர் S.K. சோஹன் ராய் என்பவர் பார்தே கூயெல்ஃபாவின் நைட் ஹூட் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார்.
  • இவர் ஏரிஸ் நிறுவனக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனரும் ஆவார்.
  • வணிகம் மற்றும் திரைப்படத் துறையில் இவர் ஆற்றிய மனிதநேயமிக்க மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்காக வேண்டி இவருக்கு இந்தப் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்