TNPSC Thervupettagam

பார்முலா ஒன் பந்தயம் - 2020

November 4 , 2018 2085 days 556 0
  • 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பார்முலா ஒன் பந்தயத்தை வியட்நாம் நடத்த இருக்கின்றது.
  • பார்முலா ஒன் பந்தயத்தை நடத்த உள்ள மூன்றாவது தென்கிழக்காசிய நாடாக வியட்நாம் உருவெடுத்துள்ளது.
  • இப்பந்தயம் அதன் தலைநகரான ஹனோயில் நடத்தப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்