பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு MANI என்ற ஒரு செயலி
January 4 , 2020
1790 days
758
- பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக MANI என்ற ஒரு செயலியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
- MANIன் விரிவாக்கம் கைபேசி உதவியுடன் பண அடையாளங் காட்டி என்பதாகும்.
- பண மதிப்பிழப்பிற்குப் பிறகு புழக்கத்தில் உள்ள புதிய நாணயத் தாள்களை அடையாளம் காண இது உதவுகின்றது.
- இருப்பினும், இந்தச் செயலியானது உண்மையான அல்லது கள்ள நோட்டுகளை கண்டறியாது.
Post Views:
758