TNPSC Thervupettagam

பார்வைத் திறன் இழப்புத் தடுப்பு வாரம் 2025

April 16 , 2025 3 days 19 0
  • இந்தியா ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 07 ஆம் தேதி வரையில் பார்வைத் திறன் இழப்புத் தடுப்பு வாரத்தை அனுசரிக்கிறது.
  • இந்த முன்னெடுப்பு ஆனது பார்வைத் திறன் இழப்புத் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, வழக்கமான கண் பரிசோதனைகளை ஊக்குவிப்பது மற்றும் மிகவும் ஆரோக்கியமான பழக்கங்களை மேம்படுத்துவது போன்றவற்றை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பார்வைத் திறன் இழப்புத் தடுப்புக்கான தேசியச் சங்கம் ஆனது, ஜவஹர்லால் நேரு மற்றும் ராஜ் குமாரி அம்ரித் கௌர் ஆகியோரால் 1960 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • பார்வைத் திறன் இழப்பு மற்றும் பார்வைக் குறைபாட்டால் இந்திய நாடு மட்டும் ஒரு ஆண்டுக்கு 54.4 பில்லியன் டாலர்களை இழக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்