TNPSC Thervupettagam

பார்வையாளர் நாடாக தைவான்

May 16 , 2020 1563 days 658 0
  • அமெரிக்க செனட் சபையானது உலக சுகாதார அமைப்பில் (WHO -World Health Organization) தைவானைப் பார்வையாளர் நாடாக ஆக்கும் வகையில் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. 
  • இது தொடர்பாக, இதற்கான ஆதரவைப் பெறுவதற்காக ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், ஜப்பான், இஸ்ரேல் மற்றும் கொரியக் குடியரசு ஆகிய நாடுகளுக்கிடையே ஒரு மாநாடு நடத்தப் பட்டது.
  • இந்த மாநாட்டில் இந்தியாவும் கலந்து கொண்டது.
  • தற்பொழுது தைவான் சீனக் குடியரசினால் ஆளப் படுகின்றது.
  • எனினும், சீனா தனது “ஒற்றை சீனா என்ற கொள்கையின்” கீழ் தைவானை தன்னுடன் இணைக்கப்பட்ட ஒரு பகுதியாக உரிமை கோருகின்றது.
  • மறுபுறம் தைவான் மக்கள் தனி நாடு கோருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்