TNPSC Thervupettagam

பார்வையின்மைக்குச் சிகிச்சையளிக்க முதன்முறையாகப் மரபணு மாற்றக் கருவி

March 6 , 2020 1728 days 542 0
  • அமெரிக்காவின் போர்ட்லேண்டில் உள்ள ஓரிகான் பல்கலைக்கழகத்தில் பார்வையின்மைக்குச் சிகிச்சையளிக்க CRISPR எனப்படும் மரபணு மாற்றக் கருவியானது முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
  • இருப்பினும், நோயாளியின் பார்வை மீட்கப்பட்டுள்ளதா எனச் சோதிக்க ஒரு மாதம் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
  • இந்த மரபணு மாற்ற நுட்பமானது டி.என்.ஏ ஒரு நபரின் உடலுக்குள் இருக்கும் போதே மரபணுவைத் திருத்த முயற்சிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்