TNPSC Thervupettagam

பாறைக்குளம் கோவில்

September 11 , 2023 313 days 451 0
  • பாறைக்குளம் என்னுமிடத்தில் உள்ள முற்காலப் பாண்டியர் கால குடைவரைக் கோயிலை தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது.
  • இது விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி தாலுக்காவில் அமைந்துள்ளது.
  • மாநில அரசாங்கமானது இந்தப் பகுதியைச் சுற்றி வேலி அமைத்து, இந்த நினைவுச் சின்னத்தின் 300 மீட்டர் சுற்றளவில் பாறைச் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதையும் தடுக்கும்.
  • பாறைக் குளத்திலுள்ள இந்தக் கோயில் ஒரு ஏகதல குடைவரைக் கோயில் (ஒற்றைக் குடைவரைக் கோயில்) ஆகும்.
  • இந்தப் பாண்டியர் காலக் குடைவரைக் கோயில்கள் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்