TNPSC Thervupettagam

பாலஸ்தீனத்திற்கு இந்தியா உதவி

July 4 , 2019 1877 days 521 0
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியா ஐக்கிய நாடுகள் பாலஸ்தீன அகதிகள் அமைப்பிற்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க உறுதியளித்துள்ளது.
  • இந்தியா ஒவ்வொரு ஆண்டும் இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் 150 பாலீஸ்தீன தொழிற்துறை நிபுணர்களுக்கு உதவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்