TNPSC Thervupettagam

பாலஸ்தீனம் ஒரு இறையாண்மை அரசு - கொலம்பியா அங்கீகாரம்

August 13 , 2018 2200 days 643 0
  • கொலம்பியாவின் புதிய அதிபராக இவான் டுக்யூ பதவியேற்று சில நாட்களுக்குள் பாலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை அரசாக அங்கீகரித்தது.
  • பாலஸ்தீனத்தை இறையாண்மை அரசாக அங்கீகரிக்காத ஒரே தென்அமெரிக்க நாடாக கொலம்பியா இருந்தது.
  • பாலஸ்தீனிய அரசை அங்கீகரித்த 137வது நாடாக கொலம்பியா மாறியுள்ளது.
  • ஐ.நா. பொதுச் சபை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் குறைந்தபட்சம் 163 நாடுகளால் பாலஸ்தீனம் ஒரு இறையாண்மை அரசாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இஸ்ரேல் 1967 போரில் கைப்பற்றிய காஸா, மேற்கு கரைப்பகுதி மற்றும் கிழக்கு ஜெருசேலம் ஆகியவற்றை இணைத்து ஒரு நாடாக உருவாக்க முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்