TNPSC Thervupettagam

பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம்

November 30 , 2020 1370 days 529 0
  • இந்தத் தினமானது பாலஸ்தீன பொது மக்கள் இன்னமும் பொதுச் சுதந்திரம் மற்றும் அதிகாரம் உள்ளிட்ட சில இயற்கை உரிமைகள் பெறப்படாததை நினைவு படுத்துவதற்காக வேண்டி அனுசரிக்கப் படுகின்றது.
  • 1947 ஆம் ஆண்டின் இத்தினத்தில் பொதுச் சபையானது 181(II) என்ற தீர்மானத்தை  ஏற்றுக் கொண்டது.
  • இது பிரிவுத் தீர்மானம் என அழைக்கப் படுகின்றது
  • இந்தத் தீர்மானமானது பாலஸ்தீனத்தில் ஒரு சிறப்பு சர்வதேச ஆட்சியின் கீழ் ஜெருசலத்தை ஒரு சிறப்பு தனி அங்கத்துடன் சேர்த்து “யூதர் மாகாணம்” மற்றும் “அரபு மாகாணம்” என உருவாக்கப்பட வழிவகை செய்கின்றது.
  • இந்தத் தீர்மானத்தின் கீழ் அமைக்கப்பட இருக்கும் 2 மாகாணங்களில், தற்பொழுது இஸ்ரேல் மட்டுமே அமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்