TNPSC Thervupettagam

பாலிஎத்திலீன் டெரிப்தாலேட் குப்பிகள்

August 16 , 2019 1801 days 727 0
  • மைசூரில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின்  (CSIR) – மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தினால் (Central Food Technological Research Institute - CFRTI) மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான ஆய்வானது பாலிஎத்திலீன் டெரிப்தாலேட் குப்பிகள் (பாட்டில்கள்) பாதுகாப்பானவை என்று தீர்மானித்துள்ளது.
  • CFRTI ஆய்வானது ஆன்டிமணி, ஆர்செனிக், பேரியம், காட்மியம், குரோமியம், கோபால்ட், காரீயம், பாதரசம், செலினியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை அதன் கண்காணிப்பு வரம்பான 0.001 மில்லி கிராம் / கிலோ கிராமை விடக் குறைவாக உள்ளது என்று முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்